டாக்டராக இருந்த என்னை காதலின் பெயரில் மோசம் செய்தான் சுகாஷ்!- லீனா மரியா வாக்குமூலம்
சென்னை: பெரிய டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து தொழிலைத் தொடங்கிய என்னை, சினிமா கதாநாயகி ஆசை காட்டி, பின் காதலியாகவும் ஆக்கி மோசம் செய்துவிட்டான் சுகாஷ், என்று போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் நடிகை லீனா மரியா பால்.ரூ.19 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டு, சென்னை கொண்டுவரப்பட்ட மலையாள நடிகை லீனா மரியா பால் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:
No comments:
Post a Comment