குடும்பத்தில் சண்டை… பட்டினி கிடந்து நடிகையானேன்: ‘அட்டக்கத்தி ‘ நந்திதா
நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தாராம் ‘அட்டக்கத்தி’ நந்திதா .
பொதுவாக அறிமுகப் படத்தில் கொழுக்.. மொழுக் என அறிமுகமாகும் நடிகைகள், அடுத்தடுத்த படங்களில் கன்னங்கள் வற்றிப் போய், உடல் மெலிந்து ஜீரோ சைஸ்க்காக மெலிந்து காணப்படுவார்கள். அதற்காக பட்டினி கிடந்ததாக பேட்டியும் கொடுப்பார்கள்.
ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு நடிகை ‘அட்டக்கத்தி’ நந்திதா நடிப்பதற்காக குடும்பத்தில் சண்டை போட்டு பட்டினி கிடந்ததாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment