நான் அரசுக்கு எதிரானவன் அல்ல: தனுஷ்
தனுஷ் இப்போது சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். தலைவா படம் சில காரணங்களால் கடந்த 9ந் தேதி ரிலீசாகவில்லை. இதற்கு தமிழக அரசு தான் காரணம் என்று பொதுவான அபிப்ராயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தனுஷ் தனது டுவிட்டரில் “தலைவா படத்துக்கு இடையூறு செய்வதை விட்டுவிட்டு அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தலாம்” என பொருள்படும்படியாக குறிப்பிட்டிருந்தார். அவர் தமிழக அரசை கடுமையாக விமர்சிக்கிறார் என்று இணைய தளங்களில் பலரும் எழுதத் தொடங்கினார்கள். சில பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது. இது ஆளும் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனுஷ் “நான் டுவிட்டரில் எழுதியதின் ஒரு பகுதியை மட்டும் சில பத்திரிகைகள் எடுத்துப் போட்டு நான் அரசை விமர்சனம் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நான் அரசுக்கு எதிரானவன் அல்ல” என்று மீண்டும் டுவிட்டரில்
No comments:
Post a Comment