சித்தியுடன் ‘பழம்’ விட்டு விட்டாரா அஞ்சலி??
ஹைதராபாத்: தனது சித்தி பாரதிதேவியுடன் சமாதானமாகி விட்டார் நடிகை அஞ்சலி… இதுதான் தெலுங்குத் திரையுலகில் படு சூடாக வலம் வரும் செய்தியாகும். ஹைதராபாத்துக்குப் படப்பிடிப்புக்குப் போனஇடத்தில் ஹோட்டலிலிருந்து தடாலடியாக எஸ்கேப் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் அஞ்சலி.
அத்தோடு நில்லாமல், தனது சித்தி பாரதி தேவி குறித்து பரபரப்பு புகார்களையும் அடுத்தடுத்து அடுக்கி பரபரப்பை மேலும் கூட்டினார். இந்த நிலையில் தற்போது தனது சித்தியுடன் அஞ்சலி சமாதானமாகி விட்டதாக செய்திகள் வருகின்றன.
No comments:
Post a Comment