சிம்புவின் தர்மசங்கடம்?
பாண்டிராஜ் இயக்கத்தில் தலிப்பிடப்படாத படம் ஒன்றில் சிம்புவும், நயந்தாராவும் நடித்து வருவது நாம் அறிந்ததே!
இருவரும் தங்கள் கடந்த காலத்தை மறந்து படத்திற்காக தொழில்பூர்வமாக இணைந்து நடித்து வருகின்றனர்.
ஆனால் நயந்தாராவிடம் வசனம் பேசும் காட்சிகளில் சிம்பு தர்மசங்கடமாக உணர்வதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை ஆங்கில இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
சிம்பு நயந்தாரவிடம் வசனம் பேசும்போது படக்குழுவினர் முழுதும் கூர்ந்து கவனித்ததாகவும் அப்போது சிம்புவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டதாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிம்பு, நயன்தாரா, பாண்டிராஜ், புதிய படம்
No comments:
Post a Comment