Search This Blog

Thursday, 12 September 2013

இலியனாவுக்கு பிடித்த பாலிவுட் ஹீரோ

இலியனாவுக்கு பிடித்த பாலிவுட் ஹீரோ

கோடம்பாக்கத்துக்கு, குட்பை கூறி விட்டுச் சென்ற இலியானா, பாலிவுட்டில், தனக்கு பட்டுக் கம்பள வரவேற்பு கிடைக் கும் என, நினைத்தார். ஆனால், அவர் நினைத்தது நடக்க வில்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத படங்கள் தான், அவருக்கு கிடைக்கின்றன. இப்போது, ஷாகித் கபூர் ஜோடியாக, படா போஸ்டர், நிக்லா ஹீராஎன்ற, படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறுகையில், ஷாகித் கபூருக்கும், எனக்கும், கெமிஸ்ட்ரி, செமையா ஒர்க் அவுட் ஆகிவிட்டது. எனக்கு ஏற்ற ஜோடி, ஷாகித் தான். பாலி­வுட்டின் வெற்றிகரமான ஜோடியாக, நாங்கள் வலம் வருவோம் என, இஷ்டத்துக்கும், புலம்பி தள்ளுகிறார். ஷாகித் கபூரின் அடுத்த படத்தில், ஹீரோயினாக நடிப்பதற்கு தான், இப்படி, ஐஸ் மழை பொழிகிறார், இலியானா என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள்.

No comments:

Post a Comment