Search This Blog

Tuesday, 31 December 2013

ஆஸ்திரேலியாவில் அனோஷ்காவுடன் அஜித்!

ஆஸ்திரேலியாவில் அனோஷ்காவுடன் அஜித்!

ஆஸ்திரேலியாவில் அனோஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடுகிறாராம் அஜித்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முடித்த கையோடு ஷாலினி, மகள் அனோஷ்காவோடு ஆஸ்திரேலியாவுக்கு பறந்துவிட்டார் அஜித்.
ஆஸ்திரேலியாவில் தான் புதுவருட ஆரம்பத்தையும் தனது மகளின் பிறந்தநாளையும் கொண்டாட இருக்கிறாராம்.
அங்கு சென்றதுமே சிட்னியில் இருந்து வெலிங்டன் வரையிலான கடல் பயணத்தில் தன்னை இணைத்துக்கொண்டும் விட்டார். இந்தக் கடல் பயணத்தின்போது கப்பலிலேயே புது வருடத்தையும் தனது மகளின் பிறந்தநாளையும் கொண்டாட திட்டமிட்டுள்ளார் அஜித்.
புத்தாண்டு மற்று தனது மகளின் பிறந்தநாள் இரண்டையும் கொண்டாடிவிட்டு ஜனவரி 9ம் தேதி சென்னைக்கு திரும்புகிறார். அதற்கு மறுநாள் தான் ‘வீரம்’ ரிலீஸாகிறது.

No comments:

Post a Comment