Search This Blog

Monday, 25 November 2013

உலகநாயகன் ஜோடியாக மயிலு!

உலகநாயகன் ஜோடியாக மயிலு!

மீண்டும் உலகநாயகனுடன் ஜோடி சேரப்போகிறாராம் ஸ்ரீதேவி.

1987ம் ஆண்டு வெளியான கமலின் நாயகன் படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இதில் கமல் ஜோடியாக சரண்யா நடித்திருந்தார். மணிரத்னம் இயக்கிய இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.

இந்த படத்தில் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் நடித்த கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் நாயகன் படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதில் கமலஹாசன், தந்தை மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். தந்தை கமலுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment