Search This Blog

Thursday, 21 November 2013

சொக்கிப் போயிட்டேன் ! அனுஷ்கா

சொக்கிப் போயிட்டேன் ! அனுஷ்கா

இரண்டாம் உலகம் படத்துக்காக, ஜார்ஜியாவின் தேசிய நடனமாக கருதப்படும் ஒரு நடனம், படமாக்கப் பட்டுள்ளது. கால்களை, மிக வேகமாக அசைத்து ஆடும், அழகான அந்த நடனத்தில், சொக்கிப் போய் விட்டேன். அந்த நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு வரும், குழந்தை பருவத்திலேயே, அந்த நடனத்தை கற்று விடுவார்களாம். நேரம் கிடைக்கும்போது, முறைப்படி, நானும், அந்த நடனத்தை கற்க போகிறேன் என்கிறார் அனுஷ்கா.

No comments:

Post a Comment