முத்தக்காட்சி கேட்ட கருப்பு - கோபத்தில் நடிகை!!
போதை பொருளை பெயருக்கு பின்னால் வைத்திருக்கும் பிளாக் காமெடி நடிகர் இப்போது சொந்தமாக ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கார். இதில் ரகசியமான குத்தாட்ட நடிகை ஒருவர் அவருக்கு பொஞ்சாதியாக நடிக்கிறார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுத்து நடிக்க வைக்கும் காமெடி நடிகைய நல்லா யூஸ் பண்ணிக்கலாமுன்னு முடிவு பண்ணி லிப் லாக் கிஸ் சீனை வைக்கச் சொன்னாராம். கேள்விப்பட்ட நடிகை பேயாட்டம் ஆடிட்டாராம். போனாபோகுது காமெடி படம்தானேன்னு நடிச்சா முத்தம் கேக்குதா முத்தம் என்று கத்தி தீர்த்தாராம். நான்தான் படத்தோட புரட்யூசர். நான்தான் ஹீரோ எனக்கு முத்தம் கொடுத்துதான் ஆகணும்னு காமெடி அடம்புடிக்க இனி நடிக்க மாட்டேன்னு நடிகை கிளம்பினாராம். அப்புறம் டைரக்டரு நடிகைகிட்ட சமாதானம் பேசி நெற்றியில கிஸ் பண்றமாதிரி சீனை மாத்தி எடுத்தாராம்.
No comments:
Post a Comment