ஹாலிவுட்டில் நடிக்க போகும் ஜரீன்கான்!
நான் ராஜாவாகப் போகிறேன் படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள ஜரீன்கான், ஹாலிவுட்டில் அறிமுகமாக போகிறாராம். ஹாலிவுட்டில் பாரீன் ஏஞ்சல் நாவல் எழுதிய டேனியல் சில்வா சிமெரா படம் பண்ணவுள்ளராம். இந்த படத்தில்தான் ஜரீன்கான் ஹீரோயினாக நடிக்க போகிறாராம். அயிட்டம் சாங் என்றால் ரொம்ப பிடிக்கும் என்று கூறும் ஜரீன்கான், பார்ப்பதற்கு கத்ரீனா தங்கச்சி போலவே இருக்காங்கன்னு சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.
No comments:
Post a Comment