Search This Blog

Friday, 16 August 2013

நான் மட்டும் அரசியலுக்கு வந்தால்…: தமன்னா

நான் மட்டும் அரசியலுக்கு வந்தால்…: தமன்னா

சென்னை: தமன்னா அரசியலுக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை தெரிவித்துள்ளார்.

தமன்னா அஜீத் குமார் ஜோடியாக வீரம் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர அவரது கையில் தற்போதைக்கு தமிழ் படங்கள் இல்லை. அவருக்கு பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர ஆசை உள்ளது.

அவர் கையில் 2 இந்தி படங்களும், ஒரு தெலுங்கு படமும் உள்ளது.

No comments:

Post a Comment