Search This Blog

Friday, 3 May 2013

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் திருமணம் எனும் நிக்கா

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் திருமணம் எனும் நிக்கா

திருமணம் எனும் நிக்கா படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஹெப்பா எனும் புதுமுகம் நடிக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் திருமணம் எனும் நிக்கா திரைப்படம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. ஆஸ்கர் ரவிச்சந்திரனின் பிரம்மாண்டம், லோகநாதனின் ஒளிபதிவு, புதுமுக இயக்குனர் அனீசின் கதை, திரைக்கதை அமைப்பு, கிப்ரானின் மெய் மறக்க வைக்கும் இசை, வனிதா ஸ்ரீனிவாசனின் நேர்த்தியான ஆடை அலங்காரம் என எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்தின் கதாநாயகன் ஜெய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள். ஒருவர் நசிரியா. இன்னொருவர் ஹெப்பா. ஜெய் - ஹெப்பா சம்மந்தப்பட்ட பாடல் காட்சிகள் சமீபத்தில் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது.

தங்களின் வருகைக்கு நன்றி

உங்கள் கருத்துகளை பதிவு செய்க

No comments:

Post a Comment