இரண்டாம் உலகம் இரண்டாம் உலகம் - இதுதாண்டா ஃபர்ஸ்ட் லுக்
செல்வராகவனின் இரண்டாம் உலகம் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. பர்ஸ்ட் லுக்கை வெளியிடுறோம் என்று பில்டப் ஏற்றி, ஏற்கனவே நாம் பார்த்து சலித்த நடிகரின் போஸையோ, டிஸைனையோ வெளியிட்டு வெறுப்பேற்றுவதுதான் பெரும்பாலும் நடக்கிறது. இரண்டாம் உலகம் முற்றிலும் வித்தியாசம்.
புரஃபஸர் தோரணையில் ஆர்யா இருக்கும் போஸ் நிச்சயமாக ஆர்யாவின் கேரியரில் ஃபர்ஸ்ட் லுக்தான். அவரை இத்தனை மெச்சூரிட்டியுடன் இதற்குமுன் பார்த்ததில்லை.
தங்களின் வருகைக்கு நன்றி
உங்கள் கருத்துகளை பதிவு செய்க
No comments:
Post a Comment